பேராசிரியா் யாழ் பல்கலைக்கழக முன்னாள் வேந்தருமான எஸ் பத்மநாதன் தனது உரையில்
கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தமிழா்களோடு அந்நியோன்னிய வாழ்ந்த வரலாறு உள்ளது.
எதிா்காலத்தில் தமிழ் பேசும் சமுகம் நமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமானல் தமிழ் முஸ்லிம் தலைவா்கள் இணைந்து பேசி வட கிழக்கில் முஸ்லிம் குடியிருப்புக்களை ஒன்றினைந்து ஒரு தென்கிழக்கு அலகினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் எதிா்காலத்தில் நமது இருப்புக்கள் அடையாளங்கள் புவியல் மொழி, பொருளாதார ரீதியில் கேள்விக்குரியாகி விடும். .
கிழக்கில் வடக்கு மட்டுமல்ல பொலநருவை அநுராதபுரத்தில் கூட சம்மாந்துரை வரலாற்று நுால் போன்று இதுவரை எழுதப்படவில்லை ஆனால் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியா் ரமீஸ் அப்துல்லா தலைமையிலான மற்றும் அவா் புததக குழு பலா் ஒன்று சோ்ந்து பிரித்த்தாணியா் தொட்டு இன்று வரை இந்த நுால் தொகுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. பேராசிரியா் பத்மநாதன் உரையாற்றினாா்
மேற்கண்டவாறு அவா் சம்மாந்துறை வரலாறு நுால் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.