கொழும்பு மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் மனோவுடன் இணைந்து ஜனகன் களத்தில்...!

றிஸ்கான் முகம்மட் ஊடகப் பிரிவு-

பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் இரண்டாம் தமிழ் வேட்பாளராக ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடுவதற்காக ஜனகன் விநாயகமூர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜனகன் விநாயகமூர்த்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் மற்றும் இலங்கையின் பிரபல கல்வி நிறுவனமான IDM Nations Campusஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -