கொரனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை மட்டக்களப்புக்கு சிகிச்சைக்காக கொண்டு வரக்கூடாது என்று மட்டுமாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் மட்டக்களப்பில் இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
கொரனா வைரஸ் மட்டக்களப்புக்கு கொண்டு வரக்கூடாது சட்டத்தரணிகள் போராட்டம்..


