லேக்கவுஸ் தினகரன் பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றும் வீரசிங்கம் பெருமாள் அவர்களின் தாயார் பி.கைலாய் தனது 83 வயதில் 29.3.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார். இவர் உடல் நலக் குறைவால் காலமானார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லமான தலவாக்கலை ட்ரூப் கிளனமேரா தோட்டத்தில் வைக்கப்பட்டு இறுதி கிரியைகள் இடம்பெற்ற பின்னர் 30.3.2020 திங்கட்கிழமை பிற்பகல் அத்தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஊடகவியலாளர் வீரசிங்கம் பெருமாள் அவர்களின் தாயார் காலமானார்.