சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வு ( படங்கள்)

பாறுக் ஷிஹான்-
ர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பின் மகளிர் தின நிகழ்வு அமைப்பின் தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா மற்றும் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் பஸீரா ரியாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் துறை சார்ந்த பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்.









































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -