பொதுத் தேர்தலுக்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

பொதுத் தேர்தலுக்காக 800 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுத்தேர்தலின்போது எவ்வித நிதி தட்டுப்பாடும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு 600 கோடி ரூபாய் செலவாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

பின்னர் அது வேட்பாளர்களை பொறுத்து அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே அமைச்சரவை 800 கோடி ரூபாவுக்கு அங்கீகாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -