Peradaniya University 1969 batch Muslim Majilis members get to gather March 29- March 01

அஸ்ரப் ஏ. சமத்-

பேராதெனிய பல்கலைக்கழகத்தில பட்டம் பெற்ற 1969ஆம் ஆண்டின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணா்வகள் ஒன்று கூட உள்ளனா். 50 ஆண்டுகளை பூர்த்தி

வைபவம் எதிா்வரும் பெப்ரவரி 29 -மாா்ச்01ஆம் திகதி வரை வராக்காபொல பொக்ஸ் கில் றிசோட்டில் நடைபெறவுள்ளது. ஆகவே 1969 கல்விஆண்டின் முஸ்லிம் மாணா்கள் அவா்களது குடும்பங்கள், பேரப்பிள்ளைகள் அடங்களாக இவ் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நிகழ்வில் சுறா யாசீன் ஓதி விசேட துவா கேட்கப்படும் ஆகவே 1969ஆம் ஆண்டைய பேராதெனியா பட்டதாரி முஸ்லிம் மாணவா்கள் நவாஸ் 077802111 அல்லது அன்வா் 0773918346 என்ற கையடக்க தொலைபேசி வட்ஸ்அப் தொட்பு கொள்ளவும். என எற்பாட்டாளா்கள் அறிவிக்கின்றனா்.


Golden Jubilee Reunion Peradeniya Muslim Majilis (1969 Batch)
A Renuion of Members of the Muslim Majilis of 1969 Batch Peradeniya Alumni Will be held on 29th February & March 01 ,2020 at the Foxhill Resort , Warakapola to mark the Golden Jubilee of their University Entrance
The Organizing Committee has made elaborate arrangements to celebrate this historic occasion with the participation of Majils Members of the 1969 Batch, their children & grandchildren A solemn ceremony also will be conducted at Foxhill premises on the second day to invoke blessings on the deceased colleagues of the batch . The ceremony would include recital of Sura Yaaseen by all participants & a special Dua Those who were admitted to the University of Ceylon , Peradaniya in the 1969 batch & were the Members of the Campus Muslim Majils along with with their family members all invited to participate in the Reunion . ( For further information please contact Nawaz 077802111 or Anwer 0773918346
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -