கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக ..!

 எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயத்தினை தரமுயர்த்தி தருமாறு கோரி பாடசாலை அதிபர், பாடசாலை அதிவிருத்தி சங்கத்தினர் இன்று(27) கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களை அமைச்சில் சந்தித்து கேட்டுக்கொண்டதிற்கிணங்க முதல் கட்ட வேலைத்திட்டத்தில் கந்தளாய் அல் தாரீக் மகா வித்தியாலயத்தினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -