கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஓய்வு பெற்று செல்லும் வலயக்கல்வி பணிப்பாளர் கௌரவிப்பு



எம்.என்.எம்.அப்ராஸ்-

ல்முனை கல்வி வலயத்திலிருந்து
ஓய்வு பெற்று செல்லவிருக்கும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீல்
அவர்களின் சேவையை
பாராட்டி கௌரவிக்கும் முகமாக
கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் அபிவிருத்தி குழுவின் செயலாளர் எஸ்.எல் அப்துல் அஸில் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாடசாலை
அதிபர் ஏ.எச் அலிஅக்பர் தலைமையில் இன்று(24) இவ் பாராட்டு வைபவம் பாடசாலையில் இடம்பெற்றது.

இதன் போது பாடசாலை அபிவிருத்தி குழுவினர்களினால் வலயக்கல்வி பணிப்பாளருக்கு பொன்னாடை போற்றி, சின்னம் நினைவு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலை அதிபர்கள்,மற்றும் பாடசாலையின் பிரதி,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -