ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கையிடல் பயிற்சி பாசறை

அப்துல்சலாம் யாசீம்-
டகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கையில் தொடர்பான பயிற்சி பாசறை வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (22.02.2020) காலை 8.30 மணி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.
தேர்தல் செய்தி அறிக்கையிடுவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இன்டர் நியூஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ் பயிற்சி பாசறை இடம்பெறுகின்றது.

குறித்த பயிற்சி பாசறை இன்றும் (22) நாளையும் (23) காலை 8.30மணி தொடக்கம் மாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ளது.

ஒய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகம் எல்.எம்.மொஹமட் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டுடதுடன் இவ் பாசறையில் திருகோணமலை , அம்பாறை , கிளிநொச்சி , முல்லைத்தீவு , வவுனியா உட்பட வடக்கு கிழக்கினை சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டுள்ளதுடன் இன்டர் நியுஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரி நி.ஷாசாந்தி ஆகியோர். கொண்டிருந்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -