யாழ்ப்பாணபல்கலைக்ககழத்தில்நடைபெற்றுவரும்இரண்டாவது உலகதிருக்குறள்மாநாட்டிற்கு கிழக்கின்காரைதீவிலிருந்து தெய்வப்புலவர் திருவள்ளுவர்சிலை நிறுவும் குழுவினர் யாழ் நோக்கிய பயணத்தை ஸ்ரீ கண்ணகைஅம்மன் ஆலய முன்றிலிலிருந்து விசேட ஆசீர்வாதம் பிரார்த்தனையுடன்ஆரம்பமாவதைக்காணலாம். இன்று (23) ஞாயிறு மாலை மாநாடு நிறைவடைகிறது.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -