எம்.எஸ்.எம்.ஸாகிர்-மாவட்ட மட்ட சதுரங்க போட்டியில் சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் இருந்து 7 மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இப்போட்டி அல் - ஹிலால் வித்தியாலயத்தில் (22) நடைபெற்றது.
படத்தில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் பிரதி அதிபர் எம்.சீ.என். றிப்கா விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம். நுஸ்கி மற்றும் பகுதித்தலைவர்கள் ஆசிரியர் உட்பட எம்.டி.எப். சைனப் ஹானி, எம்.டி.எப். ஆபியா சைனப், ரீ.ஏ. அப்துல்லாஹ் செய்மி, ஏ.ஆர்.ஏ. ஆதிப், ஜே.ஏ.பிஹாம், ஏம்.ஐ.ஏ. இமாஸ் ஆகிய 7 மாணவர்களும் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -