SLPP முஸ்லிம் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு கொலொன்னாவில் மக்கள் சந்திப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு கொலொன்னாவில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிவிதுரு உறுமய தலைவர் உதய கம்மன்வில, கொலொன்னாவ விகாராதிபதி விஜிர தேரர் உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி, முஹம்மது நவ்ஷாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...