நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த முசிர்தீன் (50) வயது மதிக்கதக்க வயோதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்தான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by
impordnewss
on
1/03/2020 02:50:00 PM
Rating:
5