கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக கிழக்குமாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஜே.ஜனார்த்தன் இன்று 2020.01.20ஆந் திகதி திங்கட்கிழமை இன்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் தனது கடமைகளை பெறுப்பேற்றர். குறித்த நிகழ்வில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் ஆர்.நெடுஞ்செழியன் , கே அப்துல் ஹமீட் ஆகியோர் நிற்பதனை படத்தில் காணலாம்.
வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜே.ஜனார்த்தன் இன்று கடமையேற்பு.