இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் 67வது வருடாந்த பேராளர் மாநாடு - 2020

லங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தனது 67வது வருடாந்த பேராளர் மாநாட்டை விரைவில் நடாத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்போது தெரிவு செய்யப்பட உள்ள தேசிய பொதுச்செயலாளர் மற்றும்
தேசிய பொருளாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை
சந்தா செலுத்திய உறுப்பினர்களிடமிருந்து கோரியுள்ளது.

இந்த வேட்புமனுக்களுக்கான விண்ணப்பங்களை
076 0876843
077 5509039
077 5677005
என்ற தொலைபேசி இலக்கங்களுடன்
தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும்

வேட்புமனுக்கள்
மற்றும் பிரேரணைகளை
பொதுச்செயலாளருக்கு
பதிவஞ்சலில் அனுப்ப வேண்டிய இறுதித்தினம்
2020 / 01/ 31 ஆகும் எனவும்
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -