பெளத்த மதகுருக்கள் சிலர் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்.

நாட்டில் உள்ள ஒருசில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்கப்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள ஒருசில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்கப்பார்ப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், சிறுபான்மைத் தலைவர்கள் மீது இவர்கள் போலியான முறைப்பாடுகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

அதேபோல சிறுபான்மை கட்சிகளை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -