காலம் சென்ற ஈஸ்வரன் பிரதா்ஸ் தலைவரும் மொரிசியஸ் துாதுவருமான ஈஸ்வரன் அவா்களின் 2வது ஞாபாகா்த்த நிகழ்வு 26ஆம் திகதி பி.பகல 4 மணிக்கு கொழும்பு பிசப் கல்லுாாியில் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வின்போது ஈஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீரிடி பாபா கல்வி நிலையம் ஏற்கனவே அவிசாவலையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக 200.31 மில்லியன் ருபா முதலிடுவதற்கான திட்டமும் சபாநாயகர் கரு ஜயசுரிய, மற்றும் அமைச்சா் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோா்களிடம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வில் கனேஸ் தெயவநாயமும் உரையாற்றினாா்.
ஈஸ்வரன் அவா்களின் 2வது ஞாபாகா்த்த நிகழ்வு
அஸ்ரப் ஏ சமத்-
காலம் சென்ற ஈஸ்வரன் பிரதா்ஸ் தலைவரும் மொரிசியஸ் துாதுவருமான ஈஸ்வரன் அவா்களின் 2வது ஞாபாகா்த்த நிகழ்வு 26ஆம் திகதி பி.பகல 4 மணிக்கு கொழும்பு பிசப் கல்லுாாியில் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வின்போது ஈஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீரிடி பாபா கல்வி நிலையம் ஏற்கனவே அவிசாவலையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக 200.31 மில்லியன் ருபா முதலிடுவதற்கான திட்டமும் சபாநாயகர் கரு ஜயசுரிய, மற்றும் அமைச்சா் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோா்களிடம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வில் கனேஸ் தெயவநாயமும் உரையாற்றினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...