இன்று முதல் 'உள ஆரோக்கியம்'அறிவூட்டல் கண்காட்சி – 2020


காரைதீவு நிருபர் சகா-
ல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் உள நலப் பிரிவின் ஏற்படாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 17 ஆம் திகதிமுதல் 18, 19ம் திகதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணி வரை 'உள ஆரோக்கியம்'அறிவூட்டல் கண்காட்சி – 2020 நடைபெறவுள்ளது.

சிறுவர் மற்றும் கட்டிளம் பருவத்தினர் எதிர்நோக்கும் உளநலப் பிரச்சினைகளும்போதைப் பொருள் பாவனையின் தீங்குகளும்உள நோய்கள் பற்றிய விளக்கங்களும்உள ஆற்றுப ;படுத்தல் சிகிச்சை முறைகளும்பால் நிலை வன்முறை ஒழிப்பு தொடர்பான தெளிவூட்டல்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
தரம் 6 இற்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏனைய
பொது மக்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கல்முனை ஆதார
வைத்தியசாலை நிருவாகம் அறிவித்தல் விடுக்கிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -