எம்.எம்.நிலாமுடீன்-
இன்று (07.01.2020) அக்கரைப்பற்று நீதிமன்றில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டியவர்களை அக்கரைப்பற்று போலிசார் கைது செய்து வழக்கு தாக்கல் செய்ததன் பேரில் இன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை தண்டப்பணம் வசூல் 15 லட்சம் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளன.
அதிகமாக 20 -27 வயதுக்குட்பட்ட வாலிபர்களே இந்த தண்டப்பணம் வசூலுக்கு உட்பட்டவர்களாவர்.
சாராயம் குடித்துவிட்டு வாகனம் ஒட்டியதுதான் இவர்கள் மீதான குற்றம் என்று தெரிவிப்பட்டுகிறது.
அத்துடன் சாராயம் குடித்துவிட்டு எவ்விதமான ஆவனமும் இல்லாமல் வாகனம் ஓட்டுவது அது வேறு குற்றம்.
குறித்த தண்டப்பணம் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வாலிபர்களே அதிகம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.