சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மாதாந்த அணிவகுப்பு மரியாதை.


எப்.முபாரக்-
திருகோணமலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் மாதாந்த அணிவகுப்பு மரியாதை இன்று(8) திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜிவ சிறிமால் சில்வா தலைமையில் சிறைச்சாலை முன்றலில் நடைபெற்றது.
இவ் அணிவகுப்பு மரியாதையில் அறுபதிற்கும் மேற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு,இதன் போது உத்தியோகத்தர்களின் ஆடை,இடுப்புப்பட்டி,காற்பாதனி மற்றும் சிறைச்சாலைக்குறிய வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன.
இதில் சிறப்பாக ஆடை அணிந்திருந்த ஒவ்வொரு தரத்தினையும் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்களுக்கு அத்தியட்சகரினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -