பொது தேர்தலில் சஜித்தை தோற்கடிக்க ரணில் அணி திட்டம்!

எம்.எம்.நிலாமுடீன்-

 எதிர்வரும் பொது தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாசா போட்டியிட ஒரு
முயற்சி செய்து வந்தார்,

அந்த நகர்வை மோப்பம் பிடித்துள்ள ஒரு அணி
ரணிலுக்கு போட்டுக் கொடுத்து விட்டது .

காரணம் சஜித் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டால் ரணிலை விட அதிகளவு வாக்குப் பெறுவார் என்ற கணிப்பீடு உள்ளது.

அதனால் ஐதேக கட்சியை பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகள் அவர்களின் மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு தாவ முடியாது என்றும் தோல்வி கண்ட யாருக்கும் போனஸ் MP வழங்க கூடாது என்றும் ஆயுட்கால தலைவர் முடிவு செய்துள்ளார்.

அத்துடன் சஜித் அணி கொண்ட சஜிதுடன் இணைந்து ரணிலின் ஜனாதிபதி ஆசைக்கு ஆப்பு வைத்த அணியை என்ன வில்லங்கம் செய்தும் தோற்கடிக்க ஒரு பாரிய திட்டம் தயார்.

தந்திரத்தின் உச்ச கட்டம் சஜித்தை அமைத்துக் கொண்டு செல்ல நெருக்கடி .அப்படிப் போனால் ரணில் பாரிய வெற்றி .....VS பார்ப்போம் !......

இது குறித்தான ஆய்வுக் கட்டுரை பின்னர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -