கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்" எழுச்சி பெறும் குருநாகல் மாவட்டம்" என்ற தொனிப்பொருளில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களது வழிகாட்டலின் கீழ், முஸ்லிம் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும் ஊடகவியலாளருமான எம்.எச்.எம்.ஜெஸ்மின் அவர்களது முயற்சியின் பலனாாக குருநாகல், வெல்பொதுவெவ புதிய கிராமிய வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட வேலைகள் (05) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி 2 கோடியே 48 இலட்சம் ரூபாயாகும்.
இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி 2 கோடியே 48 இலட்சம் ரூபாயாகும்.