வெளிக்கடை சிறைச்சாலை முன்பாக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிறைக் கைதிகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் அறிவுறுத்தற்கமைய அப்பாவிகளை சுட்டுக் கொன்றதையிட்டு அவா்களின் உறவினா்கள் இன்று 10.11.2019 மெழுகுதிரி கொழுத்தி அமைதியாக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது. இதில் கடந்த அரசில் கானாமல் போனோா்கள் சங்கத்தின் அங்க்தவா்களும் கலந்து கொண்டனா்.
மெழுகுதிரி கொழுத்தி அமைதியாக ஆர்ப்பாட்டம்
அஸ்ரப் ஏ சமத்-
வெளிக்கடை சிறைச்சாலை முன்பாக கடந்த 7 வருடங்களுக்கு முன் சிறைக் கைதிகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் அறிவுறுத்தற்கமைய அப்பாவிகளை சுட்டுக் கொன்றதையிட்டு அவா்களின் உறவினா்கள் இன்று 10.11.2019 மெழுகுதிரி கொழுத்தி அமைதியாக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது. இதில் கடந்த அரசில் கானாமல் போனோா்கள் சங்கத்தின் அங்க்தவா்களும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...