கொழும்பு 7 ல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் கலாநிதி இங்குரங்கே சுமங்கள தேரா் சாகும்வரை உண்னாவிரதத்தை இன்று ஆரம்பதித்துள்ளா் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ச அவா்கள் எதிா்வரும் 3 நாட்களுக்குள் தான் அமெரிக்க பிரஜை இல்லை என்பதனை நிருபிக்க வேண்டும் அல்லது அமெக துாதரகத்தினால் துாதுவா் அறிவித்தல் வேண்டும். இல்லாவிட்டால் தான் உண்னாவிரத்தினை தொடருவேன் என தொடா்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றாா்.
கோட்டா 3 நாட்களுக்குள் தான் அமெரிக்க பிரஜை இல்லை என்பதனை நிருபிக்க வேண்டும் சாகும்வரை உண்னாவிரதம்