நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள்முன்னணியின் தலைவரும் விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சருமான சீ.பி.ரட்ணாயக்க நுவுரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி பி.ராஜதுறை ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் நவின் திஸநாயக்க முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர் ராஜாராம் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான சுப்பையா சதாசிவம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் நுவரெலியா பிரதேச சபை தலைவர்யோகராஜன் ஆகியோரும் வாக்களிக்க செல்வதை படங்களில் காணலாம்.
நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...