முபாறக் மௌலவியின் பங்களிப்புடன் பொதுஜன பெரமுனவின் தேர்தல் காரியாலய திறப்பு விழா
நீர்கொழும்பு, பெரியமுல்லை, ஹுனுப்பிட்டியவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பது. இதன் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி, நீர்கொழும்பு நகர சபை தவிசாளர் தயன் லன்ச, முன்னாள் வத்தள மாபோலை தவிசாளர் நவ்சாத், கெப்டன் நிஹால் கெப்பிட்டிபொல, நிவன்த பெர்னான்டோ, முஹம்மத் ஹமீஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...