படங்கள் காரைதீவு நிருபர்சகா
தீபாவளி கிரிக்கட் போட்டி நேற்று.
காரைதீவு விளையாட்டுக்கழகம் தீபாவளியை முன்னிட்டு நடாத்திய ஜூனியர் பிரிமியர் லீக் கிரிக்கட்ட சுற்றுப்போட்டிகாரைதீவு விபுலாந்நதா மைதானத்தில் கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலையைமில் நடைபெற்றது. இம்முறை மழை காரனமாக பிற்போடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் நேற்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று அதற்காபன பரிசுகளும் வழங்கப்பட்டன. அதன்போதான காட்சிகள் இவை.
படங்கள் காரைதீவு நிருபர்சகா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர்சகா