கல்லூரியின் முதல்வர் எஸ் எச் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் பரணீதரன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியா, சின்னசிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு
வவுனியா சின்னசிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று (30) இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
கல்லூரியின் முதல்வர் எஸ் எச் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் பரணீதரன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...