அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்

க.கிஷாந்தன்-

தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகன் தொண்டமான், 22.11.2019 அன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வு, கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அமைச்சின் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர், உத்தியோகத்தர்கள், அமைச்சரின் பிரத்யேக உத்தியோகத்தர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அனுஷியா சிவராஜா, உப தலைவர் மாரிமுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தொழிற்சங்க உதவி செயலாளர் பரத் அருள்சாமி என முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -