தேசிய ரீதியில் கல்முனை சாஹிரா மாணவன் முதலிடம்


எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்வி அமைச்சினால் இவ் வருடம் ஏற்ப்பாடு செய்யப்பட்ட தேசிய ரீதியிலான ஆங்கில மொழித் தினப் போட்டியில் சொல்வெதழுதல் (dictation) பிரிவில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் தரம் 7 இல் இரு மொழிப் பிரிவில்( bilingual) கல்வி கற்கும் மாணவன் என் .எம்.சாமிக் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரை கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் பிரதி அதிபர்கள், இரு மொழி பிரிவு இணைப்பாளர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர் .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -