இளையோருக்கு வேலைவாய்ப்பு..

ட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு ஆடைதொழில்சாலை தொழில்துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. ஏறாவூர் பிரதேசத்தில் இயங்கும் லுர்த்தா ஆடைதொழில்சாலையில் இதற்கான வெற்றிடங்கள் உள்ளன.

பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவும் அதனுடாக தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்ள வும் விரும்பமுடைய இளைஞர்கள் யுவதிகள் இருபாலாரும் மேற்படி வேலை வாய்ப் புக்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களைloohah holding (pvt)Ltd> No 665 Jifrithaika Road Eravur என்ற முகவரிக்கு அல்லது hrm.lootah@yahoo.com என்ற மின்னஞசல் முகவரிக்கும் அனுப்பமுடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -