அத்துடன் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
அத்துடன் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.