அம்பாரை மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தினுள் ஆயுதங்களுடன் விமல வீர திஷாநாயக்க மற்றும் டிலான் ஆகியோர் தலைமையில் பலர் உட்புகுந்து அட்காசத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நசீர் மற்றும் அவரது ஆதரவாளார்களுடன் குறிப்பிட்ட குழுவினர் மோதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நசீர் குழுவினர் அம்பாரை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டுக்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரம் பின்னர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -