ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து இதுவரை எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு இடம்பெற்றால் அதற்கெதிராக சட்ட ரீதியிலாக நடவடிக்கை எடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். பெளசி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரவே எனக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கட்சி மத்தியகுழு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -