தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடியவில்லை தமிழை தூக்கி வீசிய மோசமான செயல்.

தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடியவில்லை தமிழை தூக்கி வீசிய மோசமான செயல் மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியின் பெயர் மூன்று மொழிகளிலுமே பொறிக்கப்பட்டிருந்தது.


ஆனால் இன்று அந்த பெயர் பலகையில் இருந்த தமிழ் மறைக்கப்பட்டிருந்தமையைக் கண்ணுற்ற முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமையை பொதுமக்களின் பார்வைக்காகத் தந்துள்ளோம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -