அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தமது அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ள நிலையில் இக் கூட்டம் அவசரமாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.வீகே
பிரதமர் ரணில் தலைமையில் அவசரமான அமைச்சரவை கூட்டம்
ஜனாதிபதித் தேர்தல் ஏற்பட்ட தோல்வியையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெற்று வருகிறது.
அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தமது அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ள நிலையில் இக் கூட்டம் அவசரமாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...