வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியோடு இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று (9) புதன்கிழமை பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இரத்தங்களை தானம் செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -