தனது படத்தை உடலில் பச்சை குத்திய ரசிகரை நேரில் சந்தித்து குசிப்படுத்திய விராட் கோலி

னது ஜெர்சியை உடலில் பச்சைக் குத்திய ரசிகரை நேரில் அழைத்து கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விராட் கோலி.

விராட் கோலி ரசிகர்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. தேனீர் இடைவேளைக்குப் பிறகு முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.


அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெறித்தனமாக ரசிகரை ஒருவரை சந்தித்தார். விராட் கோலி அவரை சந்திக்க காரணம், விராட் கோலி டெஸ்ட் போட்டியில் அணியும் ஜெர்சியை உடல் முழுவதும் பச்சைக் குத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -