துருக்கியின் 96 ஆவது குடியரசு தின நிகழ்வில் பைசல் காசிம்
துருக்கியின் 96 ஆவது குடியரசு தினம் நேற்று இரவு [29.10.2019] கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.துருக்கியின் இலங்கைக்கான தூதுவரும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்,சபாநாயகர் கரு ஜயசூரிய,கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகல்லாகம உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...