இனிமேல் தொண்டராசிரியர்களை பாடசாலைகளில் சேவைக்கு இணைத்துக்கொள்ளவேண்டாம் என்று அதிபர்களுக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்கேஜி.முத்துபண்டா உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டராசிரியர்கள் கிழக்கு மாகாணத்தில் நிரந்தரசேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள்.ஆதலால் பெரும்பாலான வலயங்களில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
எனவே எந்தக்காரணம்கொண்டும் தொண்டராசிரியர்களை இணைத்துக்கொள்ளவேண்டாம்.
மீறி எங்காவது இணைத்துக்கொண்டால் குறித்த அதிபர் வலயக் கல்விப் பணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிநேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.