ராமச்சந்திரன் -ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்பிரேமதாச
உத்தியோகபுர்வமாக அறிவித்ததையடுத்து மலையகத்தில் பாட்டாசு கொழுத்தி சந்தோசத்தை ஆதரவாளர்கள்
பகிர்ந்து கொண்டனர்.
அந்தவகையில் அட்டன் மற்றும் நாவலபிட்டி
பகுதியில் பட்டாசுகள் கொழுத்தி தமது ஆதரவினை வெளிபடுத்திய காட்சி அட்டன், நாவலப்பிட்டி பகுதிகளில் காணக்கூடியதாக இருந்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -