போரா சமூகத்துக்கு சமாதானத் தூதை எத்திவைத்தார் பைஸர் முஸ்தபா


ஐ. ஏ. காதிர் கான்-
போரா சமூகத்தினரது சர்வதேச மாநாடு, பம்பலப்பிட்டியிலுள்ள போரா சமூகத்தின் பிரதான பள்ளிவாசலை மையப்படுத்தி, தொடர்ந்து 10 நாட்கள் (01 - 10) ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டின் நான்காவது நாள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவும் விசேட விருந்தினராக சமூகமளித்திருந்தார். இதன்போது போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரினால் பைஸர் முஸ்தபாவுக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.
போரா சமூகத்தினருக்கு தனதும், தனது நாட்டு மக்களினதும் சமாதானத் தூதை எத்தி வைப்பதாகவும், இம்மாநாடு சிறப்புற இடம்பெற வாழ்த்துவதாகவும் பைஸர் முஸ்தபா இதன்போது ஆன்மீகத் தலைவரிடம் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -