சாய்ந்தமருது DMK இன் இன்னுமோர் வெற்றிப்பாய்ச்சல்!

ரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெறும் அனுபவம் நுட்பம் நிறைந்த வளவாளர்களை கொண்டு கணக்காளர் சேவை போட்டிப்பரீட்சை வகுப்புகள் சாய்ந்தமருது DMK ASSOCIATES இல் இன்று ஆரம்பம்!
கணக்காளர் சேவை போட்டிப்பரீட்சை இலவச கருத்தரங்கு இன்று வெற்றிகரமாக இடம்பெற்றது. வளவாளர்களாக இன்றய தினம் கணக்காளர் எச்.எம்.எம். ரஷீத், தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.சி.ஏ. நாஸர், தமண பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் ஷாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட பரீட்சார்த்திகளின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் 24.08.2019 சனிக்கிழமை தொடக்கம் தொடர் வகுப்புகள் இடம்பெறவுள்ளதுடன் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ்-SLAcS (கல்முனை பிரதேச செயலகம்), கணக்காளர் ஏ.எச். தஸ்தீக்-SLAcS (கல்முனை மாநகர சபை), தென் கிழக்கு பல்கலைக்கழக பிரதி பதிவாளரும் இலங்கை உயர் தொழிநுட்ப கல்லூரி கணக்காய்வு விரிவுரையாளருமான எம்.ஏ.சி.எம், றமீஸ் BBA (Hons) (Jaffna), CBA (ICASL), MBA (EUSL), அபான் காரியப்பர்-SLAS ஆகியோர் தொடர் வகுப்புகளில் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#பரீட்சை_வெற்றியே_எமது_இலக்கு!
#ACCOUNTANT_SERVICE_EXAM
DESTINATION FOR MANAGEMENT AND KNOWLEDGE

DMK ASSOCIATES
SAINTHAMARUTHU
0775746881





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -