சிரேஷ்ட ஊடகவியலாளரின் புதல்வி சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா மத்திய பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த அப்துல் பரீத்- இஹ்ஸானா பரீத், இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் சட்டத்தரணியாக கொழும்பு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் அண்மையில் ( கடந்த (08) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கலைப்பிரில் திருகோணமலை மாவட்டத்தில் அதி கூடிய சித்தியைப் பெற்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அங்கு சட்டமானி பட்டத்தை பூர்த்தி செய்து கொண்டார்.
இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீத் ( ஓய்வு பெற்ற ஆசிரியர் ) எஸ்.ரீ.கபூர் நிஸா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியுமாவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -