சம்மாந்துறை பழைய தியேட்டர் பகுதியில் கைக்குண்டு மீட்பு


பாறுக் ஷிஹான்- 
ம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை(16) மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய தியேட்டருக்கு அருகாமையில் காணியொன்றிலிருந்து இனந்தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த குறித்த கைக்குண்டே சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
மேலும் மீட்கப்பட்ட இக்கைக்குண்டு தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் ஸ்தலதிற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினரும் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -