முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடியிடம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துரைடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நட்பு ரீதியில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -