'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' காரைதீவு பிரதேசசபை மயானத்தில் சிரமதானம்!

காரைதீவு நிருபர் சகா-
னாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் 'நாட்டுக்காக நாம் ஒன்றிணைவோம்' தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் காரைதீவு பிரதேசசபை பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது.

கடந்த ; திங்கட்கிழமை 6 திகதி முதல் 11ம் திகதி சனிக்கிழமை வரை காரைதீவு பிரதேச சபையினால் பல்வேறு நிகழ்வுகள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வழிகாட்லில் முன்னெடுக்கப்பட்டுவருகிகிறது.
அந்த வகையில் நேற்று சிரமதான நிகழ்வு காரைதீவு இந்து மயானத்தில் நடைபெற்றது. பிரதேசசபை ஊழியர்கள் மாபெரும் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு ஈடுபட்டனர்

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட பெரும்பாலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -