அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பேயோவின் வெசாக் தின செய்தி


மே 18ஆம் திகதி வெசாக் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும்  நிறைந்த வாழ்த்துக்களை அமெரிக்க மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
பௌத்தத்தின் ஸ்தாபகரான கௌதம புத்தரின் நினைவாக கொண்டாடுவதற்கு பௌத்த சமூகங்கள்  உலகம் முழுவதிலும் ஒன்றுபட்டுள்ள நிலையில், இரக்கம், கருணை மற்றும் அமைதியின்
பண்புகளை நாம் மதிக்கிறோம்.
அமெரிக்காவிலுள்ள பௌத்த சமூகத்தினர் எமது நாட்டினதும் எமது மக்களினதும் வலிமைக்கு பங்களிப்பு செய்வதுடன், இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக பௌத்தம் உலகுக்கு அளிக்கும் பங்களிப்பானது எமது கலாசாரத்தையும ; வரலாற்றையும் செழிப்பாக்கியுள்ளது.

அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வெசாக் தின வாழ்த்துக்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -