சபாநாயகா் கருஜயசூரிய மினுவான்கொடை நகரில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கடைகள் மற்றும் பள்ளிவாசல்களைப் பாா்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினாா். இச் செயல்களுக்குப் பின்னால் ஒரு அரசியல் பின்னணி இருப்பததையும் அவா் தெரிவித்தாா்.
சபாநாயகா் கருஜயசூரிய மினுவான்கொடை விஜயம்